கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைது - R News
Headlines News :
Home » » கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைது

கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைது

Written By Unknown on Saturday, October 13, 2012 | 5:43 PM

கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைதுநீர்பறவை படத்தில் பைபிள் வார்த்தைகளை காதல் பாடலுக்கு பயன்படுத்தியதாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ கழக தலைவர் தலைமையில் 15 பேர் இன்று திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்து வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு சிறிது நேரம் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய 15 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger